martedì 2 febbraio 2010

புதிய கணனி மற்றும் இத்தாலி இலவச வகுப்புக்கள்.

com000

புதிய கணனி மற்றும் இத்தாலி இலவச வகுப்புக்கள்.

தேவைப்படும் மொழி    தமிழ்    இத்தாலி    ஆங்கிலம்    அராப்    சீனா    ஏனைய   


நீண்ட நாட்களாக இத்தாலியில் பல முக்கிய சிறப்புச் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் UNGA “புதிய தலைமுறை ஒன்றியமான” எமது அமைப்பு தமிழர்களுக்காக மட்டுமல்ல, அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் ஏற்ற வகையில் கணனி வகுப்புக்களையும், இத்தாலி வகுப்புக்களையும் ஆரப்பிக்கவுள்ளது.
இத்தாலி மொழி ரீதியில் வெளிநாட்டவர்களை பரிட்சயமாக்கும் நோக்குடனும் கணனியினைக் கையாளும் முறையில் சிக்கணத்தையும், விரைவையும், கணனி அறிவினைப் பெருக்கும் நோக்குடனும் சிறப்பு வகுப்புக்களை மேற்கொள்ள இத்தாலி அரசுடன் இணைந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விரும்பப்படுவோர்களுக்கு உளவியல் மற்றும் மனிதவள வகுப்புக்களும் சாரதி (Driving license – Patente di guida) பத்திரத்திற்கான வகுப்புக்களும் நடைபெறும்.

வருகின்ற மாதத்தில் (பங்குனி) இருந்து வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வகுப்புகள் வழமைபோல் வரையறுக்கப்பட்டன. எனவே, விருப்புடையோர் முன்கூட்டியே தமது பதிவினை உறுதிப்படும்படி வேண்டப்படுகின்றீர்கள்.  உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு இருப்பிடம் மற்றும் வகுப்பு நேரங்கள் போன்றன அறிவிக்கப்படும்.
முன்னுரிமை – வேலையின்றி இருப்போர், புதிதாக இத்தாலிக்குள் பிரவேசித்தோர், … 

விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள – அழுத்தவும்

தொடர்புகளுக்கு             -     +39 320/4031624

மின்னஞ்சல் தொடர்புகளுக்கு    -    arugan@hotmail.com , thesiyam@hotmail.it

மேலதிக விபரங்களுக்கு         -     www.thesiyam.org

அல்லது                      -     http://arugan.spaces.live.com

Nessun commento:

Posta un commento