giovedì 21 aprile 2011

பிறந்த நாள் வாழ்த்து... (முதலாவது)

மச்சானுக்கு ஒரு வாழ்த்து மடல்…   (To:- Luxshan)

எனது வருகையினை நீயறிந்து
என்பின்னே நீபிறந்த என்னருமை அத்தானே!!!

தொலைவு என்னைத் தடுத்ததும் இல்லை,
உறவு நம்மைப்பிரிப்பதும் இல்லை!

உன்மீது என் அன்பைக்காட்டவோ
நான் பிறந்த நாளோடு நீபிறந்தாய் இப்பூவுலகில்…

என்னையே நான் பார்க்கும் போதெல்லாம்
என்கண்ணளின் பின்னால் நீயும் மெல்லத் தெரிகின்றாய்!

ஓ… இதுதான் உறவின் இணைப்போ!?…
இல்லை… இல்லை…  இறைவன் படைப்போ… !!!

நீண்ட காலம் நீவாழ
நானும் உன்னை வாழ்த்துகின்றேன் என் நண்பா!!!

இங்கணம்- மச்சான்  எம். மோனாட். 21/04/2010

Nessun commento:

Posta un commento