giovedì 14 aprile 2011

(Flussi) புதிய ஆட்களை இத்தாலிக்குள் எடுப்பதற்கான சட்டத்தின் பதில்கள் வெளிவருகின்றன...

கடந்த தைமாதம் மேற்கொள்ளப்பட்ட (Flussi) புதிய ஆட்களை இத்தாலிக்குள் எடுப்பதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தொடர்பான முன்னோக்கிய மேலதிக விபரங்கள்.

RE0101756975

 

RE0102092629

இந்த இலக்கத்தை உடைய "Flussi " கோப்பு விசாரிக்கப்படுகின்றது.இன்னாருடைய கோப்பு தற்போது மூன்று அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Centro per l’Impiego

Questura di competenza

Direzione Provinciale del Lavoro.

இம்மூன்று அலுவலகத்திலும் இந்நபர் தொடர்பாக பரிசீலிக்கப்படும்.

இதன் பின்னர் இந்நபருக்கு இலங்கையில் இருக்கும் நபரை அளைப்பதற்கான (Nulla Osta) விசா வழங்கள்படும்.

Nessun commento:

Posta un commento